3-Jun-20
வணக்கம்
நண்பர்களே...
என்னைப்
பற்றி என்னை நானே வியந்து சொல்ல ஒரு தகவல் சொல்கிறேன்...
நான் சற்று ஏறக்குறைய
2010 ஜனவரியில் இருந்து பிரபல பதிவர்... பிளாக்கின் வழியாக... இரண்டாயிரத்து பத்து
முதல் இப்போது 2020 வரையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பதிவில் பகடையாடுகிறேன்..
இதுவரை நான் எழுதிய பதிவுகள் மொத்தம் நாற்பத்தி எட்டு அதில் சொத்தை சொல்லைகள் போக மிச்சம்
இருப்பது எத்தனையாயிரம் கோடிகள் என்று தெரியவில்லை. மொத்தமாக ஆறு ஆயிரத்து நானூத்து
இருபது பதிவுகளை யாரோ படித்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஆரம்பித்து அண்டார்டிக்கா
வரையில் பல பேர் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அதிகமில்லை மொத்தம் 48 பதிவுகள் சில
நூறு பேர் கண்டு இத்தனை பெரிய சாதனை நடந்திருக்கிறது. யோசிக்கவே ஆச்சரியமாக நம்பமுடியாத
அளவுக்கு இருக்கிறது. இத்தனை பெரிய சாதனையை மீண்டும் என்னால் முறியடிக்க முடியுமா என்று
கூட தெரியவில்லை. இன்றைக்கு 3.6.2020 வரைக்குமான என் கணக்கு வழக்கை உங்களிடம் சொன்னால்
அதன் பயங்கரம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இத்தனை பலகாலத்திற்கு பிறகு
என்னுடைய பாலோயர் என்றால் மொத்தம் 4 பேர். அதில் நானே இரண்டு ஆளாக இருக்கவும் வாய்ப்புண்டு.
அது எப்படி பட்ட பெரிய பட்டியல் என்பதை சொன்னால் அதன் வீரியம் புரியும். அதிகம் இல்லை
நண்பர்களே... இன்றைய என்னில் நான் கண்ட பேஜ் கணக்கை நீங்களே படித்துப் பாருங்கள்...
அச்சமில்லாமல்... இதுதான் இன்றைய கணக்கு...

ஆனால்
நண்பர்களே... எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எழுதும் மனிதனிருக்கு மட்டும் எழுதும் ஆர்வமிருக்கும்.
வரைக்கும் புதிய அத்தியாயத்தோடு. தொடங்குவோம் நண்பர்களே...
(இப்படி
ஒரு அதிர்ச்சி தொடக்கத்திற்கான ஆரம்பத்திற்கு ஒரு காரணமிருக்கிறது. அதையும் நேரம் வரும்போது
சொல்வேன்) தொடர்ந்து எழுதுவோம் நண்பர்களே...
மறந்து
போன அந்த நான்கு பாலோயர்ஸ் தங்களை மறந்து போகாமல் இருப்பதற்காக சிறு குறிப்பு... என்
பெயர் வரதராஜன். புனைவில் எழில்வரதன் என்றும் சொல்வார்கள். அவர்களையும் இனி என் மீது
நம்பிக்கை கொண்ட நாலான நாலுகோடியே நான்கு கோடி ஆட்களுக்கும் தொடர்ந்து ஆர்வம் கொண்டு
எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து பயணிப்போம். வணக்கம் நண்பர்களே...
எழுத்து வடிவம் நான்.
எழுதியது எனது மனைவி விஜயலட்சுமி.
4 comments:
எதைத் தேடுகிறோமோ அதையே பிரபஞ்சம் கொடுக்கும் நமக்கேற்ற எதையும்..
சரியான வழிகாட்டலில்
ஏற்றதைத் தேடவும்.
இக்கணம் தேவை மனதை லேசாக மாற்றும் எழுத்துக்களே என்பதால் நிறைய தீவிர இலக்கிய படைப்புகளை waiting list ல் வைத்து நவீன அங்கத எழுத்தைப் பற்றிய என்ன இருக்கிறது என்று uncle Google துணையோடு தேடையில் கண்ணில் பட்டது ஓர் கட்டுரை.
அதில் Lakhsmi சரவணக்குமார் தங்கள் படைப்புகளை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்று தங்கள் தளத்தை ஆய்ந்தேன்.
அதே சமயத்தில்
ஐந்து வினாடி என்ற நூலையும் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு நூலின் முன்னுரையில் ந.முத்துசாமி அவர்கள் குறிப்பிட்ட மாதவசாக்கையாவின் வாலி வதை படல நடிப்பின் மாபெரும் மெனக்கெடலையும் தங்களின் நான்கு பின் தொடர்பாளர்களை நான்கு கோடிக்கு சமானமாகக் கருதி பதிவேற்றசெயல்பாடுகளில் பின் தங்கப் போவதில்லை என்ற ஒளியான வெளிப்பாடும் ஒரே புள்ளியில் இணைவதைக் கண்டேன்.
கலை எவ்வகையிலும் அற்பணிப்பும் ஆர்வமும் இருந்தால் சாகாவரம் பெரும் என்ற உண்மையையும் சாட்சியாக இரு வேறு காலகட்டங்களில் நிழழும் ஒரு அழகிய அதிசயம் என்றே.
சில கதைகளை வாசித்தேன், இணையத்தில் புத்தகம் கிடைக்குமா என்று தேடினேன்.
கடுகு @ அகஸ்தியன் என்ற எழுத்தாளர் இருந்தார். உங்கள் பாணியிலேயே எழுதுபவர் அவரின் ஒரு நூலைத் தழுவியே அபூர்வ சகோரர்கள் எடுத்தார் கமல்.
சொந்த கதையோ பாகுபலி கதையோ சின்னப் சிரிப்பொடும் புன்னகையோடும் பக்கங்கள் ( Scroll bar) நகரும்.. உங்கள் எழுத்திலும் அதே வீரியத்தை , தரமான சொற்றொடர் ஓட்டதைக் காண்கிறேன்.
வாழ்த்துக்கள் ... தொடர்ந்து நல்ல படைப்பை தளத்தில் , தாளில் , திரை காணவும் எண்ணிய நல்லவை எல்லாம் வண்ணமயமாகவும் பிரபஞ்சப் பேராற்றல் அருள் செய்யுமாக.

Post a Comment